tamil entertainments
tamilmark.com

Archive for the Category ‘சினிமா’

நித்யானந்தருக்கு நான் செய்தது சேவை!- ரஞ்சிதா திடீர் பேட்டி

நித்யானந்தருக்கு நான் செய்தது சேவை!- ரஞ்சிதா திடீர் பேட்டி

நித்யானந்தாவுக்கு நான் சேவைதான் செய்தேன். காலைப் பிடித்துவிடுவதும், மாத்திரை கொடுப்பதும், சாப்பிட உணவு கொடுப்பதும் தவறா.. அதில் ஏதேதோ சேர்த்து நீலப்படமாக்கிவிட்டார்கள்!, என்று ஆவேசப்பட்டுள்ளார் நடிகை ரஞ்சிதா.
நித்யானந்த சாமியாருடன் ரஞ்சிதா படுக்கையில் உருண்டு புரண்ட காட்சிகள் தொலைக்காட்சியில் வெளியாகி, போலிச் சாமியாரின் முகத்திரையை விலக்கிக் காட்டியது.
இந்த வீடியோ வெளியான கையோடு சாமியாரும் ரஞ்சிதாவும் தலைமறைவாகிவிட்டனர்.
கும்பமேளாவில் சாமியார் இருப்பதாக அவரது ஆசிரமத்தினர் கூறியுள்ளனர். வீடியோவில் சாமியாருடன் இருப்பவர் ரஞ்சிதாதான் [...]

சோனியா-செல்வராகவன் விவாகரத்து வழக்கு: 12ம் தேதி தீர்ப்பு!

சோனியா-செல்வராகவன் விவாகரத்து வழக்கு: 12ம் தேதி தீர்ப்பு!

சோனியா அகர்வால்- செல்வராகவன் விவாகரத்து வழக்கில் வரும் மார்ச் 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.
சென்னை குடும்ப நல நீதிமன்றம் இன்று இதை அறிவித்தது.
காதல் கொண்டேன் படத்தில் நடித்தபோது சோனியாவும் செல்வராகவனும் காதலில் விழுந்தார்கள். பின்னர் இருவருக்கும் விமர்சையாக திருமணம் நடந்தது. ஆனால் ஓராண்டுதான் தாக்குப்பிடித்தது இந்தக் கல்யாணம். நடிகை ஆண்ட்ரியாவுடன் செல்வாவுக்கு தொடர்பு ஏற்பட்டதே இந்த பிரிவுக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.
இதையடுத்து இருவரும் சென்னை குடும்ப நல கோர்ட்டில் [...]

ஞாநி மகனை அறிமுகப்படுத்தும் கமல்

ஞாநி மகனை அறிமுகப்படுத்தும் கமல்

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் கமல்ஹாஸனின் படத்தில் முதல் முறையாக ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார் மனுஷ் நந்தன்.
இவர் ரவி கே சந்திரன் உள்ளிட்ட பிரபல ஒளிப்பதிவாளர்களிடம் பணியாற்றியவர். சமீபத்தில் வெளியான மை நேம் ஈஸ் கான் படத்திலும் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். பத்திரிகையாளர் ஞாநியின் மகன்தான் இந்த மனுஷ் நந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் இன்னொருவரும் முதல்முறையாக கமலுடன் இணைந்து பணியாற்றுகிறார். அவர் இசையமைப்பாளர் தேவி [...]

புலிவேஷம்…. நீத்து சந்திரா இல்லை – பி வாசு!

புலிவேஷம்…. நீத்து சந்திரா இல்லை – பி வாசு!

புலிவேஷம் படத்தில் நீத்து சந்திரா நடிக்கவில்லை என்று இயக்குநர் பி வாசு தெரிவித்துள்ளார்.
ஆர் கே நாயகனாக நடிக்கும் புலிவேஷம் படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தப் படத்தில் ஒரு நாயகியாக சதா நடிக்கிறார்.
இன்னொரு நாயகியாக மலையாள புதுமுகம் திவ்யா விஸ்வநாத் நடிக்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்தில் நீத்து சந்திரா நாயகியாக நடிக்கிறார் என்று இன்னொரு தரப்பில் செய்திகள்  வெளியானது.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் பி வாசு கூறுகையில், இந்தப் படத்தில் [...]

‘ஜித்தன்’ ரமேஷ் – ஜீவாவுக்குப் பதில்

‘ஜித்தன்’ ரமேஷ் – ஜீவாவுக்குப் பதில்

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. செளத்ரி தயாரிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் தயாராக இருந்த படம் கச்சேரி ஆரம்பம், ரவுத்திரம். சமீபத்தில் வெளியாக இருக்கும் கச்சேரி ஆரம்பம் படத்தின் போதே தயாரிக்கத் திட்டமிடப்பட்டிருந்த ரவுத்திரம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
கோ பட இயக்குனர் கே.வி. ஆனந்துக்கும் சிம்புவிற்கும் ஏதோ பிரச்சனை என்றதும், கோ-வில் நுழைய தன்னை தயார்படுத்திக் கொண்ட ஜீவா, நினைத்தது போலவே கோ பட ஹீரோவாகிவிட்டார்.
எனவே ரவுத்திரம் படத்தையும் ஆரம்பித்து [...]

நடிக்க நினைக்கும் ப்ரியாமணி

நடிக்க நினைக்கும் ப்ரியாமணி

ப்ரியாமணி நடித்த பருத்தி வீரன் திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்தாலும் அதில் பெரிதும் சந்தோஷம் அடையாமல் இருந்து வந்தார்.
காரணம் தன் அழகான முகத்தை டல் மேக்கப் போட்டு கருப்பாக்கி தன் வசீகரத்தையே கெடுத்துவிட்டார் என புலம்பித் தீர்த்தார் ப்ரியாமணி. அப்போது, அதுபோன்ற கேரக்டரில் நடிக்கவும் மாட்டேன் என்று அறிக்கையும் விட்டார். அதன்பின் ஒன்றிரண்டு கிளாமர் வேடத்திலும் நடித்தார்.
தற்போது தெலுங்கில் இன்னும் ஒரு படி மேலே சென்று கவர்ச்சியாக நடித்தும் [...]

சுவாமி நித்யானந்தா ரஞ்சிதா திருமணம் நாளை நடக்க்கிறதா ?

<span style='color:red;'> சுவாமி நித்யானந்தா ரஞ்சிதா திருமணம் நாளை நடக்க்கிறதா ?</span>

நித்யானந்த சுவாமிகளின் பிரச்சினையில் கடந்த சில நாட்களாகவே ஒரு பரபரப்பு நிலவிவருகிறது அப்படி இருக்க இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பலவழிகளில் யோசித்தும் எந்த பலனும் எட்டப்பட வில்லை. வீடியோ ஆதாரம் போலி என்றும் நிறுபிக்க முடியாதபடி அனைத்தும் உண்மை என்று வெளியாகியுள்ள நிலையில் சட்டப்படி அவரை தண்டிக்காமல் இருக்க வேண்டுமானால் உடனடியாக அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நித்யானந்தத்தின் வழக்கறிஞர்கள் கூறி வந்தனர் முதலில் சுவாமி இதை மறுத்ததாகவும் தற்போது அவர் நடிகை [...]

இரண்டாவது இரும்பு மனிதன் யூடியுப்-ல் முதலிடம் பிடித்துள்ளான்.

இரண்டாவது இரும்பு மனிதன் யூடியுப்-ல் முதலிடம் பிடித்துள்ளான்.

இரும்பு மனிதன் வெற்றிக்கு பின் வெளிவரும் இரண்டாவது படம் தான் இந்த இரும்பு மனிதன் 2 ( Iron man 2) இதன் பிரேத்யேக டிரைலர் காட்சி யூடியுப்-ல் முதல் இடத்தை பிடித்துள்ளது. மிகப்பெரிய ஆக்சன் திரைப்படமான இரும்பு மனிதன் தன் வெற்றியை தொடர்ந்து அடுத்து வெளிவரும் படம் தான் இரும்புமனிதன் 2. காட்சிகளை பொறுத்தவரை பிரம்மாண்டத்தின் உச்சகட்டம் தான். இரண்டாம் பகுதியில் முதல் பகுதியை விட அனைத்திலும் சிறப்பாக வெளிவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
படத்தின் முதல் [...]

ரஜினியுடன் நடிக்கணும்!-இது சமீராவின் ஆசை

ரஜினியுடன் நடிக்கணும்!-இது சமீராவின் ஆசை

வாரணம் ஆயிரம், அசல் படங்களின் நாயகி சமீரா ரெட்டிக்கு புதிதாக ஒரு ஆசை பிறந்திருக்கிறது… அது… எப்படியாவது ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதுதானாம்!
ஏன் இந்த ஆசை?
“சினிமாவில் எனக்கு பிடிக்காதவர்கள் என்று யாருமில்லை. ஆனாலும் ரஜினி சாரை ரொம்பப் பிடிக்கும். அவருடன் எப்படியாவது ஒரு படம் நடித்துவிடும் ஆசை இருக்கிறது. மும்பையில் உள்ள பல நாயகிகளுக்கு இந்த ஆசை உண்டு. அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் வடக்கிலும். [...]

ஆஸ்கர்: தி ஹர்ட் லாக்கருக்கு 6-அவதாருக்கு 3 விருதுகள்: சிறந்த நடிகர் பிரிட்ஜஸ், நடிகை புல்லக்!

ஆஸ்கர்: தி ஹர்ட் லாக்கருக்கு 6-அவதாருக்கு 3 விருதுகள்: சிறந்த நடிகர் பிரிட்ஜஸ், நடிகை புல்லக்!

2009-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்துக்கு மூன்று விருதுகள் மட்டுமே கிடைத்தன. ஆனால் கேமரூனின் முன்னாள் மனைவி கேதரின் பிக்லோ இயக்கிய, தோல்விப் படம் என்று அறிவிக்கப்பட்ட தி ஹர்ட் லாக்கருக்கு சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்ளிட்ட 6 விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த எடிட்டிங், சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த சவுண்ட் மிக்ஸிங், சிறந்த ஒரிஜினல் ஸ்கிரீன்பிளே [...]

Advertisement dsd

follow us on twitter

follow us on FACEBOOK

follow us on YOUTUBE

Technical Support Ask Me - Free

technical support ask me for free

Tamil MP3 Songs

siththu audio is out now


mathiyachennai audio is out now

goa audio is out now



dsd

dsd

joothidam

Add to iGoogle Add to iGoogle

Recent Entries