tamil entertainments
tamilmark.com
tamiljournal_google_buzz

ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று கைதுசெய்யப்பட்டமையை அடுத்து இலங்கை மக்கள் பொறுமைக்காக்கவேண்டும் என பான் கீ மூன் கோரியுள்ளார்.

Posted by kanthasamy on Feb 9th, 2010 and filed under இலங்கை, கலரி, சிறப்புச் செய்திகள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று கைதுசெய்யப்பட்டமையை அடுத்து இலங்கை மக்கள் பொறுமைக்காக்கவேண்டும் என பான் கீ மூன் கோரியுள்ளார்.
Google Buzz

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையை அடுத்து இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் வன்முறைகளை மேற்கொள்ளகூடாது என ஐக்கிய நாடுகளின் செயலாள நாயகம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக, செய்தியாளர்கள் பான் கீ மூனின் பேச்சாளரரிடம் வினவியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னர் அமைதியை பேணுவது நாட்டின் சமாதானத்தி;ற்கும் இணக்கப்பாட்டுக்கும் அவசியமானது எனக்குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேர்தல் காலங்களில் மட்டுமன்றி ஏனைய காலங்களிலும் மக்கள் சினமூட்டும்; செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Bookmark and Share

Leave a Reply

Advertisement dsd

follow us on twitter

follow us on FACEBOOK

follow us on YOUTUBE

Technical Support Ask Me - Free

technical support ask me for free

Tamil MP3 Songs

siththu audio is out now


mathiyachennai audio is out now

goa audio is out now



dsd

dsd

joothidam

Add to iGoogle Add to iGoogle

Recent Entries