tamil entertainments
tamilmark.com
tamiljournal_google_buzz

கிழக்கு மாகாண சபையின்2010ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் முதலமைச்சரினால் சமர்ப்பிப்பு

Posted by Mozhiventhan on Nov 24th, 2009 and filed under இலங்கை, கலரி, சிறப்புச் செய்திகள். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

கிழக்கு மாகாண சபையின்2010ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் முதலமைச்சரினால் சமர்ப்பிப்பு
Google Buzz

கிழக்கு மாகாண சபையின் 2வது வரவு செலவுத் திட்டம் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.கிழக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு சுமார் 18 மாதங்கள் கடந்த நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி வரவு செலவுத் திட்டத்தின் 2ம் குழுநிலை விவாதம் கௌரவ மாகாண சபையின் சபாநாயகர் பாயிஷ் தலைமையில் கூடிய சபைஅமர்வில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது.

இன்றைய முதல்நாள் அமர்வில் ஆளுனர் செயலகம் பேரவைச் செயலகம் மாகாண சேவை, பொதுக்குழு, முதலமைச்சர் செயலகம், ஆகியவற்றிற்கான வரவு செலவுத்திட்டம் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது. இதில் குறிப்பாக முதலமைச்சர் செயலகத்திற்குள் உள்ளுராட்சி திணைக்களம், கிராமிய அபிவிருத்தி உல்லாசம், மீழ்குடியேற்றம் போன்ற அமைச்சுக்கள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டு கிழக்கு மாகாண முதலமைச்சரும் குறித்த அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் வரவு செலவுத் திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்து அதற்கான அங்கிகாரத்தை கோரியிருந்தார்.

இது வாக்கெடுப்பிற்கு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே போல் ஆளுனர் செயலகம் பேரவைச் செயலகம் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு தொடர்பான வரவு செலவுத்திட்டஅறிக்கையும் வாக்கெடுப்பில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.


Bookmark and Share

Leave a Reply

Advertisement dsd

follow us on twitter

follow us on FACEBOOK

follow us on YOUTUBE

Technical Support Ask Me - Free

technical support ask me for free

Tamil MP3 Songs

siththu audio is out now


mathiyachennai audio is out now

goa audio is out now



dsd

dsd

joothidam

Add to iGoogle Add to iGoogle

Recent Entries