Anna: திருட்டு கல்யாணத்துக்கு தயாராகும் பரணி.. சௌந்தரபாண்டி செய்ய போவது என்ன?-anna serial today episode
கடைசியில் சௌந்தரபாண்டி மாமா போயிட்டு வர சொன்னதாக சொல்ல தங்கைகள் நீ போ, ஆனால் அங்க வேலைக்காரன் மாதிரி வேலை செய்யாத என்று அறிவுரை கொடுக்கின்றனர். இங்கே பரணி சௌந்தரபாண்டியிடம் கல்யாணத்துக்கு போயிடு வருவதாக சொல்ல அவர் அனுமதி கொடுக்க மறுக்க பரணி உங்க கிட்ட நான் எதுக்கு அனுமதி கேட்கணும், நான் போவேன் என ஷாக் கொடுக்கிறாள்.