Anshu Malik: பாரிஸ் ஒலிம்பிக் 2024 க்கு முன்னதாக பயிற்சியில் மல்யுத்த வீராங்கனை அன்ஷு மாலிக் காயத்தால் அவதி-anshu malik strains shoulder in training ahead of paris olympics 2024
அன்ஷு மாலிக் (பெண்கள் 57 கிலோ), ஆன்டிம் பங்கல் (பெண்கள் 53 கிலோ), வினேஷ் போகத் (பெண்கள் 50 கிலோ), ரீதிகா ஹூடா (பெண்கள் 76 கிலோ), நிஷா தஹியா (பெண்கள் 68 கிலோ), அமன் ஷெராவத் (ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ) ஆகியோர் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.