Saturday, July 20, 2024
Sports

Cristiano Ronaldo: ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு! கோல் அடித்தவுடன் கைகூப்பி மன்னிப்பு கோரிய ரொனால்டோ – வைரல் விடியோ



ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் விதமாக, கோல் அடித்தவுடன் ரொனால்டோ கைகூப்பி மன்னிப்பு கோரிய விடியோ வைரலாகியுள்ளது.  யூரோ கோப்பை தொடரில் அதிக முறை காலிறுதி தொடரில் நுழைந்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது போர்ச்சுகல். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *