Saturday, July 20, 2024
Sports

Paris Olympics 2024: நீரஜ் சோப்ரா தலைமை! மொத்தம் 28 வீரர்களை கொண்ட இந்திய தடகள அணி – முழு விவரம்-paris olympics 2024 neeraj chopra to lead 28 member athletics squad


இந்த தடகள அணி முழு விவரம்

ஆண்கள்

அவினாஷ் சேபிள் (3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), நீரஜ் சோப்ரா, கிஷோர் குமார் ஜெனா (ஈட்டி எறிதல்), தஜிந்தர்பால் சிங் தூர் (குண்டு எறிதல்), பிரவீன் சித்ரவேல், அபுல்லா அபுபக்கர் (டிரிபிள் ஜம்ப்), அக்ஷ்தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் பிஷ்ட் (20 கி.மீ. நடைப்பயிற்சி), முகமது அனாஸ், முகமது அஜ்மல், அமோஜ் ஜேக்கப், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ் (4*400 மீட்டர் ரிலே), மிஜோ சாக்கோ குரியன் (4*400 மீட்டர் ரிலே), சூரஜ் பன்வார் (ரேஸ் வாக் கலப்பு மராத்தான்). சர்வேஷ் அனில் குஷாரே (உயரம் தாண்டுதல்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *