Lord Rahu: 2025 ஆம் ஆண்டு வரை கொட்டிக் கொடுக்கும் ராகு.. கதவை திறந்தால் பணமழை கொட்டும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உறுதி
Lord Rahu: ராகு பகவான் ஜூலை எட்டாம் தேதியில் இருந்து சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்து பயணம் செய்யப் போகின்றார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் அடுத்த ஆண்டு மே மாதம் வரை யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.