Saturday, July 20, 2024
Entertainment

Karthigai Deepam: தீபாவை தீர்த்துக்கட்ட ரம்யா போட்ட ஸ்கெட்ச்; பக்கத்தில் நெருங்கிய கார்த்திக்; கார்த்திகை தீபம் அப்டேட்-zee tamil serial karthigai deepam latest today episode update


உருண்டு ஓடிய தீபா 

அதாவது, ரம்யா நினைத்தபடியே தீபாவை அந்த டாப்புக்குள் உட்கார வைத்து, ஆணியை அடித்து தள்ளிவிட, தீபா உருண்டு செல்கிறாள். இந்த நிலையில் உடனே தீபா, ரம்யாவை தட்டி என்ன கனவா என்று கேட்க, ரம்யா நாம் கண்டது கனவு என்பதை சுதாரித்து கொண்டு, சமாளிக்கிறாள். மறுபக்கம் கார்த்திக் மற்றும் இளையராஜா என இருவரும், முனீஸ்வரன் கோயில் பூசாரி வீட்டிற்கு வந்து, தீபா சொன்ன சாமியார் குறித்து விசாரிக்கின்றனர்; சாமியாரா அப்படி யாரும் இல்லையே என்று சொல்லும் பூசாரி, பரிகாரத்தை கேட்ட பிறகு, ஆமாம் ஒருத்தன் சாமியார் வேடத்தில் இந்த பக்கம் சுத்திகிட்டு இருந்தான் என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *