Saturday, July 20, 2024
Entertainment

HBD Kota Srinivasa Rao: ‘சாமி’ விக்ரமை மிரட்டிய பழம்பெரும் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் பிறந்தநாள் இன்று..!-tamil and telugu actor kota srinivasa rao birthday on july 10


கலகலப்பான நடிப்பு

‘சாமி’ படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்திருந்த சீனிவாச ராவ் தொடர்ந்து ‘குத்து’, ‘ஜோர்’, ‘ஏய்’, ‘கோ’, ‘திருப்பாச்சி’, ‘ஜெய்சூர்யா’, ‘பரமசிவன்’, ‘கொக்கி’, ‘சாது மிரண்டா’, ‘சத்யம்’, ‘தனம்’, ‘பெருமாள்’, ‘லாடம்’, ‘ஜெகன்மோகினி’, உள்ளிட்ட பல்வேறு படங்களின் மூலம் தனி முத்திரை பதித்துள்ளார். சந்தானத்துடன் நடித்த ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’, ‘மரகத நாணயம்’ போன்ற படங்களில் அவரது கலகலப்பான நடிப்பு தனி டிரெண்டாக அமைந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *