Saturday, July 20, 2024
Astrology

Lord Sani Luck Rasis: சனியின் பிற்போக்கு நிலை! உருவான அபூர்வ ராஜயோகம்! வருமானம், லாபம் பெறும் மூன்று ராசிகள்-these 3 zodiac signs will become rich due to the movement of saturn the time till november will be a golden period


கும்ப ராசியில் பிற்போக்கான நிலையில் சனி

30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி தனது மூலத்திரிகோண ராசியான கும்பத்தில் தலைகீழாக சஞ்சரிப்பதால், ராஜயோகம் உருவாகிறது. வரும் நவம்பர் 15, 2024 வரை கும்ப ராசியில் சனி பிற்போக்கான நிலையிலேயே இருக்கும். பிற்போக்கான சனியின்ராஜயோகத்தின் பலன் சில ராசிகளுக்கு மிகவும் சுபமாக இருக்கும் மற்றும் சில ராசிக்காரர்களுக்கு பாதகமான பலன்கள் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *