Saturday, July 20, 2024
Sports

Jos Butler: கோடிகளில் பணம்! ஐபிஎல் அணியுடன் டீல் – சர்வதேச கிரிக்கெட்டுக்கு Bye சொல்லும் இங்கிலாந்து வீரர் பட்லர்?-jos buttler to get multi year contract from rr england future might be in danger report


இவ்வாறு தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் உள்ளூர் டி20 லீக் அணிக்காக கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தமாகும் பட்சத்தில், அந்த வீரர் தேசிய அணிக்காக விளையாட முடியாது. ஒரு வேளை தேசிய அணியில் இணைந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டுமானால், அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வேண்டுகோளுக்கிணங்க, அவர் தற்போது விளையாடி வரும் டி20 லீக் அணி சம்மதத்துடன் விடுவிக்கப்படுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *