Saturday, July 20, 2024
Astrology

Sadhursagara Yogam: மேஷம் முதல் மீனம் வரை! ராஜவாக வாழ வைக்கும் சதுர்சாகர யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!-sadhursagara yogam from aries to pisces sadhursagara yogam makes you live as a king for whom the secret of astrology


உதாரணமாக மேஷம் லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய வீடுகளில் மட்டும் அனைத்து கிரகங்களும் இருந்தால் இது முதல்தர யோகத்தை தரும். அதே போல் இந்த 4 கேந்திரங்களில் கிரகங்கள் இருந்து பிற இடங்களிலும் கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் வேலை செய்யும். ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய வீடுகளில் கிரகங்கள் இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *