Sivakarthikeyan: சிங்க குட்டியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன் – எங்கு தெரியுமா?-sivakarthikeyan adopted lion cub in vandalur arignar anna zoological park
சமூக அக்கறை சார்ந்த விஷயங்களை நடிகர், நடிகைகள் செய்து வருவது இயல்புதான் என்றாலும், புதுமையாக புலி, சிங்க குட்டிகளை தத்தெடுத்து அதை பராமரிக்கும் செலவை தொடர்ந்து செய்து வரும் சிவகார்த்திகேயனின் செயல் பலரது பாராட்டுகளை பெறுவதோடு, கவனிக்கவும் வைத்துள்ளது.