Friday, December 8, 2023
Entertainment

Karthigai Deepam: மறுவீட்டுக்கு அழைக்க வந்த தர்மலிங்கம்.. தாத்தா போட்ட கண்டிஷன்-karthigai deepam serial today episode


அதாவது, அபிராமி உன்னை நான் சரியா புரிஞ்சிக்கல, இதுவரை நீ எல்லாம் எனக்காக செய்திருக்க என்று வருத்தப்பட கார்த்தி தாத்தா இது தீபாவுக்காக வைத்த போட்டி, இந்த போட்டியில் கேட்கப்பட்டது வெறும் 5 கேள்வி தான், இதை விட என்னை பற்றி உங்களுக்கு 1000 விஷயம் தெரிந்திருக்கும் அதெல்லாம் தீபாவுக்கு கூட தெரியாது என ஆறுதல் சொல்கிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *