Friday, December 8, 2023
National

Tamil Latest News Updates : சந்திரயான் – 3 : இறுதிகட்ட பணிகளில் தீவிரம் காட்டும் இஸ்ரோ-breaking news live updates 23 june 2023 get tamil latest news live blog


சந்திரயான் – 3 ராக்கெட்டை பொருத்தும் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், விண்ணில் ஏவுவதற்கு முன் செய்யப்பட வேண்டிய இறுதிகட்ட பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும். அவை 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறும் என்று இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *