Sukran: மாஸாக மாடி வீடு கட்டப் போகும் ராசிகள்.. எதிரிகளைப் புரட்டி எடுக்க போகும் சுக்கிரன்.. காதலில் மகிழ்ச்சி-here we will see about the zodiac signs in which lord venus will throw money
Lord Venus: நவக்கிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்கக் கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிர பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார்.