Maharashtra: ’மகாராஷ்டிராவின் நிலை உ.பி, பீகாரிலும் ஏற்படலாம்’ ராம்தாஸ் அத்வாலே-maharashtralike situation may arise in up bihar union minister ramdas athawale
இந்த நிலையில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ராம்தாஸ் அத்வாலே, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரிலும் கூட இதே போன்ற ஒரு நிலை ஏற்படலாம் என்றும் கூறினார். பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்.எல்.ஏக்கள் சிலரும், உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏக்களும் அதிருப்தியில் உள்ளதாக கூறினார்.