Tuesday, October 8, 2024
Entertainment

Lust Stories 2 Review: ‘சுய இன்பத்தின் சூட்சமம்’ காமக் கதையின் 2ம் கதை விமர்சனம்!-lust stories 2 review konkona sen sharma directed the mirror review starring tillotama shome amruta subhash


இதுவும், குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க முடியாத படம் தான். ஆனால், தம்பதிகள் அமர்ந்து பார்க்கலாம். முதலாளிப் பெண்ணாக வரும் திலோத்தமா ஷாம் நடிப்பு, வேற லெவல். வேலைக்காரப் பெண்ணின் உடலுறவை கண்ணாடியில் பார்த்து உருகும் காட்சிகள் காமத்தின் உச்சம். வேலைக்காரப் பெண்ணாக வரும் அம்ருத்தா சுபாஷ், உடலுறவு காட்சிகளிலும் சரி, தன் முதலாளி அம்மா பார்த்து ரசிக்கிறாள் என்ற உடனும் சரி, முகபாவனையில் உருகுகிறார். தத்ருவமான இவர்களின் நடிப்பு, தி மிரர், காமக்கதையை வேறு இடத்திற்கு எடுத்துச் சென்று விட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *