Kanni Rasi Palangal: தலைகீழாக கொட்டப் போகும் சுக்கிரன்.. பணத்தில் உள் நீச்சல் போடும் ராசிகள்.. வாழ்க்கை ஆரம்பம்!-here we will see about the zodiac signs that will get wet in the money rain of venus
Kanni Rasi Palangal: நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், அழகு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.