HBD Joshna Chinappa: அதிக முறை தேசிய சாம்பியன்ஷிப் வெற்றி..ஏராளமான சர்வதேச பதக்கங்கள்! இந்தியாவின் ஸ்குவாஷ் எக்ஸ்பிரஸ்-india star squash player joshna chinappa celebrating her birthday today
18 பட்டங்களுடன் அதிக தேசிய சாம்பியன்ஷிப் பதக்கத்தை வென்றிருக்கும் வீராங்கனை என்ற பெருமை பெற்றிருக்கும் ஜோஷ்னா, இந்தியா அரசால் குடிமக்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை இந்த ஆண்டில் வென்றார். சர்வதேச அளவில் 5 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்று இந்தியாவின் ஸ்குவாஷ் எக்ஸ்பிரஸ் ஆக திகழ்ந்து வரும் ஜோஷ்னா சின்னப்பாவுக்கு இன்று பிறந்தநாள்.