English League Cup: 7 கோல்கள் போட்டு அசத்தல்.. இங்கிலீஷ் லீக் கோப்பையில் பார்ன்ஸ்லியை வீழ்த்தியது மேன் யுனைடெட்
Football: இங்கிலீஷ் லீக் கோப்பையில் மேன் யுனைடெட் 7-0 என்ற கோல் கணக்கில் பார்ன்ஸ்லியை வீழ்த்தியது.
இங்கிலீஷ் லீக் கோப்பை, ஸ்பான்சர்ஷிப் காரணங்களால் கராபோ கோப்பை என்றும் அழைக்கப்படுகிறது, இது இங்கிலாந்தில் நடக்கும் நாக் அவுட் கால்பந்து போட்டியாகும்.