Macau Open 2024: கம்பேக் தராத ஸ்ரீகாந்த்..அரையிறுதிக்கு முன்னேறிய தெரசா – காயத்ரி ஜோடி! அடுத்த போட்டி யாருடன்?-macau open treesa gayatri enter semifinals srikanth loses
இந்த தொடர் பொதுவாக உலகெங்கிலும் உள்ள சிறந்த வீரர்களை ஈர்க்கிறது. பல பதக்கங்கள் வென்று தங்களை பெயரை நிறுவிய நட்சத்திரங்கள் மற்றும் வளர்ந்து வரும் திறமையாளர்களுக்கான தளத்தை வழங்குகிறது. இந்த தொடரின் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் உட்பட பல்வேறு பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.