Saturday, September 23, 2023
Entertainment

Vignesh Sivan: பூர்வீக சொத்தை அபகரித்த விக்னேஷ் சிவன்? போலீஸ் புகாரில் நயன் பெயர்..கணவரை காப்பாற்ற தவிக்கும் அத்தை!-relatives have filed a complaint against the family of vignesh sivan nayanthara for cheating and selling property


கண்ணீர் பேட்டி

இது குறித்து தந்தி டிவிக்கு பேட்டியளித்திருக்கும் அவர், “ எங்கள் சொத்தை எங்களிடம் திருப்பிக்கொடுத்து விடுங்கள். நான் என்னுடைய கணவரை காப்பாற்ற வேண்டும். எனக்கு வேறு வழியே இல்லை. எங்கள் வீட்டிலோ, அவர்கள் வீட்டிலோ யாரும் உதவி செய்யமாட்டார்கள். நானே இட்லிகடை நடத்தி பிழைப்பு நடத்தி வருகிறேன். உங்கள் காசு எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு சேர வேண்டிய சொத்தை எங்களிடம் கொடுத்து விடுங்கள்” என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *