Mohan G: உண்மையில் அக்கறை இருந்தால் கோயிலை சுத்தம் பண்ணுங்க… மன்னிப்பு கேளுங்க… மோகன் ஜி-யிடம் கடுகடுத்த கோர்ட்
Mohan G: பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் மூலம் தமிழ்நாடு முழுவதும் மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும். அத்துடன் முடிந்தால் கோயிலை சுத்தம் செய்யலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.