Tuesday, October 8, 2024
Astrology

Rasipalan : துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே நாளை அக்.02 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!-rasipalan libra scorpio sagittarius capricorn aquarius pisces see how your day will be tomorrow october 02


மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். பொருளாதார ரீதியாக நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். நிலம், வாகனம், வாங்கும் வாய்ப்பு உண்டு. எந்தவொரு முக்கிய வேலையிலும் வெற்றியை அடைய முடியும். வியாபாரிகளுக்கு நல்ல நாளாக இருக்கும். இருப்பினும், எந்த பணியிலும் அவசரப்பட வேண்டாம். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *