Rajnikanth: ரஜினி யூத் மாதிரி.. யூத் இல்ல.. பாடாய்படுத்திய இயக்குநர்.. அதிர்ச்சியூட்டும் அந்தணன்-journalist anthanan given shocking details on actor rajinikanth health issue
நடிகர் ரஜினி காந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரின் இந்த நிலைக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் காரணம். அவர், கூலி படத்தின் படப்பிடிப்பில் மழை, வெயில் என பாராமல் ஷீட் செய்துள்ளார். மேலும், விசாகப்பட்டினத்தின் தண்ணீர் ரஜினிக்கு ஒப்புக் கொள்ளவில்லை எனவும் கூறி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பத்திரிகையாளர் அந்தணன்.