October 2024: அக்டோபரில் நிகழும் சூரிய கிரகணம்! இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!-zodiac signs cancer leo scorpio key precautions for the october solar eclipse
நாளை நிகழும் சூரிய கிரகணம்
புதன் கிழமையான நாளை மஹாளய அமாவாசை உள்ளது. அதே வேளையில் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணமும் நடைபெறுகின்றது. இந்திய நேரப்படி, சூரிய கிரகணம் அக்டோபர் 3 ஆம் தேதி இரவு 09:12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 3 ஆம் தேதி அதிகாலை 03:17 மணிக்கு முடிவடையும். சர்வ பித்ரு அமாவாசை அன்று சூரிய கிரகணம் 12 ராசிகளையும் பாதிக்கும். ஆச்சார்யரின் கூற்றுப்படி, இந்த கிரகணம் பொதுமக்களுக்கு மங்களகரமானதாக இருக்கப் போவதில்லை.