Guru Pana Yoga: குரு தாளம் தட்டி கொட்டுவார்.. இனி பணமழை கொட்டும் ராசிகள்.. நவம்பர் வரை விடமாட்டார்-let us see about the zodiac signs that are affected by guru bhagavan in pana yoga
Guru Pana Yoga: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ள பருவங்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.