Govinda: எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து..துப்பாக்கி குண்டு அடிபட்ட கோவிந்தா! 10 தையல்கள், இரண்டு நாள்களில் டிஸ்சார்ஜ்
கோவிந்தாவின் முழங்காலுக்கு இரண்டு இன்ச் கீழே காயம் ஏற்பட்டிருப்பதாகவும், தற்போது 8 முதல் 10 தையல்கள் அவருக்கு போடப்பட்டிருக்கிறது. எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தில் துப்பாக்கி குண்டு அடிபட்ட கோவிந்த இன்னும் இரண்டு நாள்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.