Lakshmi Sukran: சுக்கிரன் மூலம் லட்சுமி ஆசிர்வாதம் பெற்ற ராசிகள்.. இனி உங்களை அசைக்க முடியாது.. தொடாதீங்க-here we will see about the rasis blessed by venus through lakshmi
Lakshmi Sukran: நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரனின் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இந்நிலையில் சுக்கிர பகவான் செப்டம்பர் 18ம் தேதி அன்று தனது சொந்தமான ராசிக்கான துலாம் ராசியில் நுழைந்தார்.