Tuesday, October 8, 2024
Entertainment

Dhanush: அப்டேட் மேல் அப்டேட்.. படம் ஹிட் ஆன உடனே இயக்குநரை பிடித்துக் கொண்ட தனுஷ்..-lubber pandhu director joins actor dhanush next project


தீவிரமாக உழைத்த தனுஷ்

இந்த பெயர்களை எல்லாம் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், காதல் கொண்டேன் தொடங்கி திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான், தேவதையைக் கண்டேன் போன்ற படங்களில் நடித்தார். ஆனால், இவருக்கு கோலிவுட்டில் மாஸ் என்ட்ரி கொடுக்க வைத்த திரைப்படம் என்றால் அது புதுப்பேட்டை தான். இந்தப் படம் வெளியான சமயத்தில் பெரிதாக கண்டுக்கொள்ளப்படவில்லை. ஆனால், பின்னாளில் இந்தப்படம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு, ரீ ரிலீஸும் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *