Saturday, July 20, 2024
Sports

HBD Sourav Ganguly: இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் தாதா! இந்த நூற்றாண்டின் புதிய இந்திய அணியை உருவாக்கிய முதல் கேப்டன்-team india former succesful captain sourav ganguly celebrating 51st birthday today


1992இல் முதலில் ஒரு நாள் போட்டியில் அறிமுகமான கங்குலி, கால் தரையில் படாதவாறு ஓடிக்கொண்டிருந்த இந்திய அணி பீல்டர்களுக்கு தரையில் புறண்டும், பாய்ந்தவாறு பந்தை பிடிக்கும் வித்தையை கற்றுக்கொடுத்த முன்னோடியாக திகழ்ந்தார். ஆரம் காலகட்டத்தில் கிடைத்த சின்ன சின்ன வாய்ப்புகளில் பேட்டிங்கில் பெரிதாக தாக்கத்தை வெளிப்படுத்தாவிட்டாலும், அற்புத பீல்டர் என்ற கவனத்தை ஈர்த்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *