17 Years of Imsai Arasan 23aam Pulikesi: வடிவேலுவின் ஹீரோ அவதாரம்! தமிழ் சினிமாவின் சிறந்த அரசியல் பகடி திரைப்படம்
படம் தொடங்கிய முதல் ப்ரேமில் அரண்மனை பல்லி என்று அறிமுகம் செய்ததில் இருந்தே காமெடியை தொடங்கியிருப்பார் இயக்குநர் சிம்புதேவன். வடிவேலுவின் ஸ்கீரின் பிரசென்ஸ் புதுமையான அனுபவத்தை கொடுத்ததோடு தமிழ் சினிமாவின் கிளாசிக் பட லிஸ்டில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தை இணைய வைத்துள்ளது.7