Saturday, July 20, 2024
Entertainment

Adipurush: வசூலில் படுதோல்வி; மன்னிப்பு கோரிய ஆதி புருஷ் வசனகர்த்தா!-failure to collect adi purush is the narrator who apologizes


2023 ஆம் ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்த திரைப்படங்களில் ஒன்று ஆதிபுருஷ். ஆதிபுருஷ் படத்தை ஓம் ரவுத் இயக்கினார். ராமராக பிரபாஸ், சீதையாக கிருத்தி சனோன், ராவணனாக சைஃப் அலிகான் நடித்து உள்ளனர். 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. வசனங்கள், கிராபிக்ஸ், கதை என விமர்சனங்கள் வருகின்றன. இப்படம் ஜூன் 16 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது. இந்த படம் ராமாயண கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *