Saturday, July 20, 2024
Sports

TNPL Qualifier 2 Preview: பைனலுக்கு முன்னேறப்போகும் அடுத்த அணி எது?-இன்று குவாலிஃபையர் 2 ஆட்டம்-dindigul dragons vs nellai royal kings qualifier 2 preview


முன்னதாக, லீக் சுற்றின் அடிப்படையில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இதில் பாய்ண்ட்ஸ் டேபிளில் முதலிரண்டு இடங்களில் இருந்த லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்ற குவாலிஃபையர் 1ல் மோதினர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *