RRR Sequel: உருவாகிறது RRR இரண்டாம் பாகம்! ஆனால் இயக்குநர் ராஜமெளலிக்கு கிடையாது? மற்றொரு சர்ப்ரைஸ் விஷயம்
ராம் சரண் – ஜூனியர் என்டிஆர் மீண்டும் இணைந்து நடிக்க RRR படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இதை உறுதிப்படுத்திய திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத், இந்த பாகத்தை ராஜமெளலி இயக்கபோவதில்லை என மற்றொரு அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளார்.