Saturday, July 20, 2024
National

ED director: ’ED இயக்குநரின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதம்’ மத்திய அரசுக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்-sc holds third extension of ed director sk mishra as illegal


அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் ஏற்கெனவே இருக்கும் அதிகாரியை மத்திய அரசு நியமித்ததை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ஜெயா தாக்கூர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா மற்றும் சாகேத் கோகலே உள்ளிட்டோர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *