England Squad: 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு-england name unchanged squad for upcoming test against australia at old trafford
நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், டான் லாரன்ஸ், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், ஜோ ரூட், ஜோஷ் நாக் டங், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.