Saturday, July 20, 2024
Entertainment

HBD Seetha : குடும்ப பாங்கான முகம்! பாந்தமான நடிப்பு! 80ஸ்களில் கலக்கிய நடிகை சீதா பிறந்த தினம் இன்று!-hbd seetha the face of the family amazing performance 80s actress sitas birthday today


தற்போது எம்ராய்ட்ரி, ஓவியம், சமையல், மாடித்தோட்டம் என பிஸியாக உள்ளார். இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல விருதுகளையும் பெற்றுள்ள சீதாவின் மிகப்பெரிய உறுதுணையே அவரது தாய். இன்று பிறந்த நாள் காணும் சீதா தனது வாழ்வில் இன்புற்று இருக்க ஹெச்.டி தமிழ் வாழ்த்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *