Italy: 10 வினாடி கூட நடக்கல.. பாலியல் வழக்கில் விடுதலை.. நீதிபதி தீர்ப்பால் மக்கள் அதிர்ச்சி!-judge has ordered the acquittal of a man in a sex case saying that the incident was not complete even for 10 seconds
அதாவது நீதிபதி, இந்த சம்பவம் 10 வினாடிகளுக்கும் குறைவாக நடந்துள்ளது. 10 வினாடிகளுக்கும் குறைவாக நடந்துள்ள காரணத்தினால் குற்றத்திற்கான அளவுகோல் சரியான முறையில் பூர்த்தி ஆகவில்லை, எனவே அவருக்கு விடுதலை வழங்கப்படுகிறது என தீர்ப்பு வழங்கினார்.