சக்தியின் சர்டிபிகேட்டை கிழித்து போட்ட சங்கிலி.. வெற்றி எடுத்த முடிவு-meenakshi ponnunga serial today episode
இந்த விஷயத்தை வெற்றிடம் சொல்ல வெற்றி மாற்று சர்டிபிகேட்டை வாங்குவதற்கு ஏற்பாடு செய்ய வெற்றியுடன் புறப்பட்டு செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.