Samantha: ‘எளிதான விஷயமானாலும் மிகவும் சக்தி வாய்ந்தது’! ஆன்மிக வழியில் சமந்தா – ஈஷா யோகா மையத்தில் தியானம்-samantha ruth prabhu shares pics from meditation session amid acting break something so simple could be so powerful
சமந்தா தனது பதிவில், “சிறிது நேரத்துக்கு முன்பு, அமைதியாக உட்கார்ந்து எண்ணங்களின் சிந்தனை இல்லாமல், வேறு எந்த விதமான திருப்பங்களும் இல்லாமல் தியான நிலையை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக நினைத்தேன். ஆனால் இன்று தியான நிலை வலிமை பெறுவதற்கான மிகவும் சக்திவாய்ந்த ஆதராமாக இருப்பதை உணர்ந்தேன். அமைதி, இணைப்பு, தெளிவு – இவ்வளவு எளிமைான விஷயம் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்பதை யார் தான் நினைத்திருப்பார்கள்” என்று தத்துவ மழையை கேப்ஷனாக பதிவிட்டுள்ளார்.