Pak vs SL: அதே நாள், அதே இடம், அதே அணி..! 365 நாள்களுக்கு பிறகு கிடைத்த வெற்றி – இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான்
இலங்கை அணிக்கு எதிரான |முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் தோல்வி, நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு டிராவுக்கு பிறகு பாகிஸ்தான் அணிக்கு 365 நாள்கள் கழித்து பெற்ற வெற்றியாக இது அமைந்துள்ளது.