Friday, December 8, 2023
National

International Chess Day 2023: புத்தி கூர்மையை வளர்த்தெடுக்கும் செஸ் விளையாட்டு! உலக செஸ் தினம் வரலாறு, முக்கியத்துவம்-international chess day 2023 date history significance celebration and its theme


செஸ் தினம் முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்

உலக செஸ் நாளில் செஸ் விளையாட்டு தொடர்பான நிகழ்வுகளும், போட்டிகளும் உலகம் முழுவதும் நடத்தப்படுகிறது. 178 நாடுகளில், 605 மில்லியன் செஸ் விளையாட்டு வீரர்களால், செஸ் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது. உலக செஸ் தினம், இந்த விளையாட்டை உலக அளவில் அனைவரும் அனுகும் விதமான விளையாட்டாக மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது இந்த ஆண்டுக்கான கருபொருளாக உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *