Director Siva: ‘சூர்யா சார் செம ஹேப்பி’.. யார் இந்த கங்குவன்? – இயக்குநர் சிவா பேட்டி!-director siva interview about suriya devi sri prasad kanguva movie throw back
மேலும் பேசிய அவர், “கங்குவான் திரைப்படத்தை நாங்கள் 10 மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். படத்தில் சூர்யா சார் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் கவர்ச்சியாகவும், சக்திவாய்ந்ததாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம். இந்த படம் ஒரு ஆக்ஷன் ஃபேண்டஸி கலந்த திரைப்படமாக இருக்கும்.