Saturday, September 23, 2023
Entertainment

Kamal Haasan: ‘40 வருஷ நட்புடே.. பாக்காம போயிருவேனா..’மேக்கப் கலைஞர் வெஸ்ட்மோரை சந்தித்த கமல்ஹாசன்.. யார் இவர்?-kamal haasan reminiscing on 40 years of friendship and a remarkable professional journey with the mike westmore


இந்த அமெரிக்க நிகழ்வில் நடிகர்கள் பிரபாஸ், கமல்ஹாசன், ராணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில் நடிகர் இந்த பயணத்தின் போது நடிகர் கமல்ஹாசன் ஆஸ்கர் விருது பெற்ற ஒப்பனை கலைஞர் மைக் வெஸ்ட்மோரை சந்தித்தார். அப்போது கமல்ஹாசன் இருவரின் 40 ஆண்டு கால நட்பை நினைவு கூர்ந்து, அவருடனான தொழில் பயணம் குறித்தும் கலந்துரையாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *