Aadi Month Koozh: அம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் கூழ் கொடுப்பது ஏன் தெரியுமா? பின்னணியில் இருக்கும் புராண கதை-mythical story behind distrubuting koozh in amman temple during aadi month
ஆடிமாதத்தில் அம்மனுக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக பக்தர்கள் கூழ் படைத்துவிட்டு, தங்களின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அதனை கொடுத்து விட்டு பருகுவது வழக்கம். கூழ் குடிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன், விலமையும் அடையும்.