Rahu ketu Peyarchi: கடன் தொல்லை நீங்குமா? – மிதுன ராசிக்காரர்களுக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!-rahu ketu peyarchi palangal 2023 for mithunam rasi palan in tamil explain by astrologer ramji swamigal
ராகு கேது பெயர்ச்சியானது 2023 அக்டோபர் மாதம் 30ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த பெயர்ச்சியின் காரணமாக ராகு, குரு பகவானின் ராசியான மீன ராசியிலும், புதன் அதிபதியாக கொண்ட கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்க உள்ளனர். இந்த பெயர்ச்சியானது 2023ம் ஆண்டு வரை நடக்கும்.