HBD Christopher Nolan: புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோஃபர் நோலன் பிறந்த தினம் இன்று!-hbd christopher nolan famous hollywood director christopher nolans birthday today
உலகிலேயே சிறந்த, மிக உற்சாகமான, புதுமையான, வெற்றிகரமான இயக்குனராக கிறிஸ்டோபஃர் நோலன் இருந்தார். இவரது புகழ்பெற்ற படங்களாக டன்கிர்க், இன்சோமேனியா, பேட்மேன் முத்தொடர் படங்கள் அமைந்தன. இவரது பின்நவீனத்துவ படங்கள், 4 பில்லயன் டாலர் வரை பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்சன் கொடுத்துள்ளன.